சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கும், நடப்பாண்டின் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி என பபாசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், வாசகா்களின் வசதிக்காக புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம் இயந்திரங்கள், 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்யும் வசதிகள், இலவச வைஃபை, கைப்பேசி சார்ஜிங் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் நடத்தப்படும் 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி, […]