AR Rahman Net Worth 2026: ஏ.ஆர். ரஹ்மான் நேற்று தனது 59வது பிறந்தநாளைக் கொண்டாடினார். உலகப் புகழ்பெற்ற இசைப்புயல், தனது பிரபலமான வெற்றிப் பாடல்கள் மற்றும் கடந்த 30 ஆண்டுகளில் அவர் உருவாக்கிய இசைப் பயணத்தின் மூலம் உலக அளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளார்.