சென்னை: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதித்து வெளியிட்ப்பட்டுள்ள புத்தகத்தை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், நாளை தொடங்கி வைக்க இருக்கும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சியில், கீழைக்காற்றை பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகமான, “திருப்பரங்குன்றம் விவகாரம் -ஜி.ஆர்.சுவாமி நாதன்: நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?” என்ற […]