ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஹோட்டல் நிறுவனங்களை குறிவைத்து, புதிய வகை சைபர் தாக்குதல் ஒன்று நடப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு PHALT#BLYX என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம், DCRat எனப்படும் ஆபத்தான Remote Access Trojan (RAT) வைரஸை கம்ப்யூட்டர்களில் நிறுவுவதாகும். இந்த நடவடிக்கை கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது. தாக்குதலின் முதல் கட்டமாக, Booking.com நிறுவனத்தைப் போல உருவாக்கப்பட்ட போலி மெயில்கள் ஹோட்டல் ஊழியர்களுக்கு […]