சென்னை: தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (டிசம்பர் 8ந்தேதி) தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி சென்னை ஆலந்தூரில் நடைபெற உள்ளது. நடப்பாண்டு ரேசன் அடைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப் பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னும் 3 மாதத்தில் தேர்தல் நடைபெற […]