சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, அதாவது எ2027 ஜனவரியில் அமல்படுத்த உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் போராட்டத்தை தொடர்ந்து, திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2027 ஜனவரியில் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு […]