Mamata Banerjee News In Tamil: அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐபேக் (I-PAC) மீது நடத்தப்பட்ட சோதனையினால் அமலாக்கத்துறை சிக்கலில் சிக்கியுள்ளது. மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளை முடக்க விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.