சென்னை: சென்னை நத்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. சென்னை நத்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப 2 நாள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டை […]