சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர்களான, ராகுல்காந்தி, பிரியங்கா காந்திர தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இருவரும் தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.28 அல்லது 29-ம் […]