சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பொங்கல் பரிசுத்தொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். அத்துடன் விலை யில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் பயனர்களுக்கு தெராக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தார் இதன்மூலம் சென்னையில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கடத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.3ஆயிரம் ரொக்கப் […]