‘ஜனநாயகன்’ விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு…

சென்னை: விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விஜயின் ஜனநாயகன் படத்துக்கு U/A தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு – ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் KVN தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா ஆணை பிறப்பித்தார். விசாரணையின்போது,  ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு எப்படி ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.