சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. இந்த காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும், நாளை (9, 10)யும் டெல்டா மாவட்டம் உள்பட கடற்கரை மாவட்டங்களில், 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு […]