சென்னை: டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவில் வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது, அரசியலில் எதுவும் நடக்கலாம் என கூறினார். இதன் மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக கூட்டணியில் சேருவது உறுதியாகி உள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பாமக இரு பிரிவு பிரிந்து கிடக்கிறது. பாமக தலைவர் அன்புமணி தலைமையிலான பாமகவே அதிகாரப்பூர்வமானது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால், அன்புமணி, […]