சென்னை: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு, பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை குறித்தும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில், தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், அதிமுகவில் இணைந்துள்ள பாஜக, மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று காலை பாஜக மாநில தலைவர் […]