போகி பண்டிகை: புகையில்லாமல் கொண்டாட மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்!

சென்னை: போகி பண்டிகையை புகையில்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு  மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போகி பண்டிகை என்பது பொங்கல் திருநாளின் முதல் நாள் (மார்கழி மாதக் கடைசி நாள்), பழையன கழித்து புதியன புகுவதைக் குறிக்கும் ஒரு விழா; இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய, தேவையில்லாத பொருட்களை எரித்து, வீட்டை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, மங்களகரமாக அலங்கரித்து, இந்திரனுக்காகவும், செழுமைக்காகவும் கொண்டாடப்படு கிறது, இது பொங்கலுக்கான தொடக்க விழாவாகும்.  இந்த பண்டிகையன்று பொதுமக்கள் தங்களது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.