ரேஷன் அட்டை டூ பிறப்பு சான்றிதழ்! இனி வாட்ஸ் மூலம் 50 சேவைகள்.. எப்படி பயன்படுத்துவது?

Tamil Nadu Government: இனி பிறப்பு, இறப்பு, வருமான சான்றிதழ் பெற அரசு அலுவலகங்ளுக்கு செல்ல தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த ஆவணங்களை வாட்ஸ் அப்பில் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து விரிவாக இங்கு பார்ப்போம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.