சென்னை: தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகம் சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில், திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், தவெகவும் தேர்தல் அறிக்கை தயாரிகக 12 […]