சென்னை: மாநில வக்பு வாரியத்தின் செயல்பாடுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வஃபு வாரியத்துக்க இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் சேர்க்கப்படாததால், வக்பு வாரியத்தின் அமைப்பு முழுமையடையவில்லை என்றும், அது சட்டத்தின்படி இல்லை என்றும் கூறி, அதன் அமைப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாநில வக்பு வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை […]