மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காத மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மற்றும் நீதித்துறையை கடுமையாக விமர்சனம் செய்த மதுரை காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் அரசு அலுவலர்களை மன்னிக்க முடியாது என நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதவர்களை அப்படியே விட முடியுமா? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாது குறித்து ஏன் எழுத்துப் பூர்வமான பதிலை தாக்கல் செய்யவில்லை? என்று […]