டெல்லி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பிப்ரவரி 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுகிறது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார் என நாடாளுமன்ற செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 அன்று தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது ஒரு காலண்டர் ஆண்டில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆகும். இது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதைத் […]