விஜய்யின் நடிப்பில் வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி 9ம் தேதி சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ஒன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.