காங்கிரஸ் எம்எல்ஏ கைது… 3 பாலியல் வழக்குகள், நடிகையின் புகார் – முழு பின்னணி

Rahul Mamkootathil: அடுக்கடுக்கான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைதின் முழு பின்னணியை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.