ஆசிரியர்களின் போன் பறிப்பு – கைதான ஆசிரியர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்! எடப்பாடி அறிக்கை…

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்களை கைது செய்து, அவர்களின் போன்களை அரசு  பறிமுதல் செய்துள்ளது. அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்துள்ளார். . சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில்  கடந்த 17 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும்ஆசிரியர்களை கைது செய்வதும், மாலையில் விடுதலை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.