உதயநிதி ஏன் வரக்கூடாது? அவர் உழைக்கிறார் வருவார் – அமைச்சர் ஐ பெரியசாமி!

நாம் அனைவரும் ஒரே குடும்பம். திமுக என்பது ஒரே குடும்பம் தான். யார் இல்லை என்று கூறினார்? எங்கள் குடும்பத் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலினும் வருவார் – அமைச்சர் ஐ பெரியசாமி.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.