சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி பொதுமக்கள் முன்னிலையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செயயப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநில தலைநகர் சென்னையில் குற்றச்சம்பவம் குறைந்துள்ளது என காவல்ஆணையர் அருண் பேட்டி அளித்த ஒரு வாரத்திற்குள் நோயாளிகள் கூட்டம் அதிகம் உள்ள அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் கும்பலால் ஓடஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், நோயாளிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர். […]