சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளில் வழித்தடம் 4 மற்றும் வழித்தடம் 5 ஆகிய வழித்தடங்களில் குறிப்பிட்ட தூரம் பணிகள் நிறைவு பெரும் நிலையில் உள்ளது. பூந்தமல்லி – வடபழனி இடையிலான 4வது வழித்தடத்தில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சோதனை ஓட்டம் மற்றும் நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன இதையடுத்து ஆய்வுக்குப் பின் பிப்ரவரி மாத […]