சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 11ந்தேதி வரை 1,86,23,426 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் விநியோகிகப்பட்டு உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்து உள்ளார். அதன்படி, இதுவரை பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 5,587.02 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு 11.1.2026 அன்று வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 1,86,23,426 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 5587.02 […]