ISRO PSLV-C62: இஸ்ரோ விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மக்கள் என அனைவருக்கும் சோகத்தை அளிக்கும் ஒரு எதிர்பாராத திருப்பமாக, PSLV-C62 பயணமானது அதன் மூன்றாவது நிலையின் (PS3) எரிப்புச் செயல்பாட்டின் இறுதித் தருணங்களில் ஒரு கடுமையான செயல்திறன் கோளாறை எதிர்கொண்டது.