டெல்லி: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பான விசாரணைக்கு நேற்று (ஜனவரி 12ந்தேதி) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் ஒரு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று காலை சென்னைக்கு புறப்பட்டுள்ளார். விஜயின் இன்றும் விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில், பொங்கலுக்கு பிறகு விசாரணை நடத்தும்படி, விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்று பொங்கலுக்கு பிறகு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் ஒத்திவைத்துள்ளனர். முன்னதாக, 2025ம் ஆண்டு செப்டம்பா் 27 அன்று கரூரில் நடைபெற்ற […]