சென்னை: தமிழ்நாடு அரசின் 2026ம் ஆண்டின் விருதுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில், அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது […]