சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் தமிழ்ர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு . வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது என்று பிரதமர் மோடியும், அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் வாழ்த்து இதுகுறித்து பிரதமர் […]