சென்னை: கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறினார். ஏற்கனவே கடலூர் கட்சி மாநாட்டில் அறிவிப்பேன் என்றவர், அதை செய்யாமல் பின்வாங்கிய நிலையில், தற்போது இந்த மாத இறுதிக்குள் கூட்டணி அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் […]