ஜனநாயகன் சர்ச்சை: டிசம்பர் 18 முதல் இன்று வரை நடந்தது என்ன? படம் வருமா? வரதா? முழு பின்னணி

Verdict Jana Nayagan: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்கக் கோரி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது படத்திற்கு ஒரு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.