தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் கருப்பு பல்சர்! ரிலீஸ் தேதி இதுதான்!

தமிழிரின் பாரம்பரிய களத்தில் கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள கருப்பு பல்சர் படம் வரும் ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.