மதுரை: கோலாகலமாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. முதல் பரிசை வென்ற வீரருக்கு அமைச்சர் மூர்த்தி கார் பரிசு வழங்கினார். இந்த போட்டியிங்ல வெற்றி முதல் 3 பரிசுகளை வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையிலுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி மிக விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.15) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி […]