இனி வாகனங்களில் இது கட்டாயம்… விபத்துகளை தடுக்க அதிரடி பிளான் – மத்திய அரசு அறிவிப்பு

Vehicle-to-Vehicle Technology: சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க, மத்திய அரசு இந்தாண்டின் இறுதிக்குள் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.