டெல்லி: போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பயணத்தை தவிருங்கள் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகைம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் தங்கியுள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசாங்கம், தனது வெளியுறவு அமைச்சகம் (MEA) மூலம், பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதட்டங்கள் காரணமாக இஸ்ரேலுக்கு (மற்றும் ஈரானுக்கு) அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு மீண்டும் […]