திருச்சி: திருச்சி அருகே சூரியூரில் புதிதாக ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜனவரி 15ந்தேதி பொங்கலன்று திறந்து வைத்தார் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை உலகத் தரத்துடன் நடத்தும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ‘முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானத்தை’ தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் […]