டெல்லி: ஜனவரி 26ந்தேதி நடைபெற உள்ள நாட்டின் 77வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா அணிவகுப்பின்பாது சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பது வழக்கம். அதன்படி வரும் 26ந்தேதி (ஜனவரி 26) நடைபெறும் […]