மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து மதியம் சுமார் 11 மணி அளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். மதுரையில் இருந்து கார் மூலம் […]