மும்பை: மஹாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி யுள்ளது. தாக்கரே அணி, காங்கிரஸ் கட்சி , என்சிபி அணிகள் தோல்வியை சந்தித்துள்ளன. பிருஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை “துரந்தர தேவேந்திரா” என்று போற்றி உள்ளது. சுமாா் […]