கொல்கத்தா: பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் ‘ஸ்லிப்பர் வந்தேபாரத்’ உள்பட, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களுக்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு – மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் பல பகுதிகளுக்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக அசாம் மற்றும் மேற்கு வங்கம் செல்கிறார். அப்போது […]