சென்னை: கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை இணைவது உறுதியாகி உள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனியரசு, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுபோல கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தனியரசு […]