குடித்துவிட்டு ஆடும் நடிகர்கள்… 'அரசியலில் என்ன செய்யப்போகிறார்கள்' – விஜய் மீது அதிமுக அட்டாக்

AIADMK Latest News Updates: தற்போது இருக்கக்கூடிய நடிகர்கள் சாராயத்தை குடித்துவிட்டு, பாடல் போட்டு பெண்களுடன் நடனம் ஆடுகிறார்கள் என்றும் அவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள் என்றும் அதிமுகவின் கே.பி. முனுசாமி பேசி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.