சிபிஐ கிடுக்குப்பிடியில் விஜய்! 6 மணி நேரம் விசாரணை.. அடுக்கடுக்கான கேள்விகள்

Karur Stampede Case Update: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 2ஆம் கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. இன்று (ஜனவரி 19) நடந்த விசாரணையின்போது, பல கேள்விகள் சிபிஐ அதிகாரிகள் தவெக தலைவர் விஜயிடம் கேட்டுள்ளனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.