சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலம் ரூ. 3000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழர்களின் திருநாளாம், அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சில ஆண்டுகள் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]