சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இதுவரை இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையாகி உள்ளதுரு. ரூ. ரூ.850 கோடிக்கு மது விற்பனை ஆகி, தமிழ்நாடு குடிகார மாநிலமாகவும், போதை மாநிலமாகவும் மாறி வருவதை உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பள்ளி மாணவ மாணவிகள் முதல் முதியோர்கள், பெண்கள் என பல தரப்பினரும், சமத்துவ வேறுபாடின்றி, போதைக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வரும் நிலையில், அரசும் வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு மது விற்பனை செய்து, அதுவும் இலக்கு […]