சென்னை: அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்க ரூ. 365.87 கோடி லஞ்சம் பெற்றதாக அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை சுட்டிக்காட்டி, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை . அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு […]