அதிமுகவில் இணையும் காளியம்மாள்? விஜய் கட்சியை நிராகரித்தது ஏன்? முழு விவரம்!

நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மன் கடந்தாண்டு கட்சியிலிருந்து விலகினார். தற்போது அவர் அதிமுகவை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.