சென்னை: டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற விசாரணை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது. கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பான வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே கரூர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் விசாரணை நடத்திய அதிகாரிகள், பொதுமக்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரிடம் விசாரணை நடத்திய நிலையில், முக்கிய அதிகாரிகள், […]